உள்ளடக்கத்துக்குச் செல்

காமராஜ் சாகர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமராஜ் சாகர் அணை

காமராஜ் சாகர் அணை (Kamaraj Sagar Dam) ( சாந்தி நல்லா நீர்தேக்கம் எனவும் அழைக்கப்படுகிறது)[1] என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அணையாகும்.[2] இது ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கூடலூர் சாலையில் அமைந்துள்ளது.[3] இது ஒரு சுற்றுலாத்தலம் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்கும் இடமாக உள்ளது.[4]

நடவடிக்கைகள்

[தொகு]

இங்கு பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகளான மீன்பிடித்தல், இயற்கையை, சுற்றுச்சூழலை கவனித்தல் போன்றவைக்கு ஏற்ற இடமாக உள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Romance of the Nilgiri Trout:Coarse Fishing". Nwea.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-02-03.
  2. "Kamaraj Sagar Dam and Pykara Lake being polluted" பரணிடப்பட்டது 2012-11-08 at the வந்தவழி இயந்திரம், தி இந்து (India), 6 Nov 2008 
  3. "TOURIST INFORMATION". Nilgiris.tn.gov.in. Archived from the original on 2010-08-31. பார்க்கப்பட்ட நாள் 2011-02-03.
  4. "Kamraj sagar lake". Ooty-tourism.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-03.
  5. "KAMARAJ SAGAR (Sandynallah Reservoir):". Nilgiris.tn.gov.in. Archived from the original on 2011-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமராஜ்_சாகர்_அணை&oldid=3939319" இலிருந்து மீள்விக்கப்பட்டது