சிறுவாணி அருவி
(சிறுவாணி நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றாலம் என்பது கோயம்புத்தூர் நகரின் மேற்கே 35 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த அருவி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. [1]