பழவேற்காடு ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பழவேற்காடு ஏரி
பழவேற்காடு ஏரி -
அமைவிடம் கோரமண்டல கடற்கரை
புவியமைவுக் கூறுகள் 13°33′57″N 80°10′29″E / 13.56590°N 80.17478°E / 13.56590; 80.17478ஆள்கூறுகள்: 13°33′57″N 80°10′29″E / 13.56590°N 80.17478°E / 13.56590; 80.17478
வகை உவர்நீர்
வடிநில நாடுகள் இந்தியா
அதிக அளவு நீளம் 60 கி.மீ
அதிக அளவு அகலம் 17.5 கி.மீ
மேற்பரப்பளவு 250 கிமீ² முதல் 460 கிமீ² வரை

பழவேற்காடு ஏரி சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி (Pulicat Lake)என்று அழைப்பர். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்.

ஸ்ரீஹரிக்கோட்டா தீவானது இவ்வேரியை வங்காள விரிகுடாவில் இருந்து பிரிக்கிறது. பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ2 ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ2 ஆகவும் வேறுபடும்.

இவ் ஏரியில் ஒரு பறவைகள் காப்பகமும் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழவேற்காடு_ஏரி&oldid=1466341" இருந்து மீள்விக்கப்பட்டது