மதுராந்தகம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுராந்தகம் ஏரி என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகராட்சியில் உள்ள ஏரியாகும். இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியாகும்.

கட்டுமானம்[தொகு]

இது உத்தம சோழன் காலத்தில் கட்டப்பட்டது. [1] ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர் லியோனலால் 1798 ஆம் ஆண்டு கரைகள் வலுப்படுத்தப்பட்டது.[2].

அளவுகள்[தொகு]

இதன் வரப்பின் (கரையின் நீளம் 12,960 அடிகள், மற்றும் இது 2908 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. நீர் 2231.48 ஏக்கர்கள் பரவியும், 609 மெட்ரிக் கன அடிகள் கொள்ளளவும் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுராந்தகம்_ஏரி&oldid=2865714" இருந்து மீள்விக்கப்பட்டது