கொக்கிலியாறு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொக்கிலியாறு அல்லது கொக்கிலி ஆறு என்பது தமிழ்நாட்டின் பழனி மலையில் உற்பத்தியாகும் ஆறாகும். இதனுடைய நீளம் 20 கிலோமீட்டர்கள் (12 mi) ஆகும். இந்த ஆறு திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அருகே கோவனாற்றில் கலக்கின்றது.