வாலாஜா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாலாஜா ஏரி என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும்.[1] இதன் பரப்பளவு 1,664 ஏக்கர்.[2] இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 11,362 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது.

தூர் வாரும் பணி[தொகு]

தூர் வாரும் பணி 2014-ம் ஆண்டு நடைபெற்றது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வாலாஜா ஏரி தூர்வாரும் பணி: செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தல்". தினமணி. 10 நவம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "வாலாஜா ஏரி தூர்வாரும் பணி ஆய்வு". தினமணி. 10 நவம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி". தி இந்து. 10 நவம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலாஜா_ஏரி&oldid=3613406" இருந்து மீள்விக்கப்பட்டது