பனமரத்துப்பட்டி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனமரத்துப்பட்டி ஏரி
அமைவிடம்சேலம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
Surface area100 ஏக்கர்கள் (0.40 km2)

பனமரத்துப்பட்டி ஏரி (Panamarathupatti lake) தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள ஓர் ஏரியாகும். 936 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் கொள்ளளவு ஒரு டிஎம்சி ஆகும். சேலம் நகரத்தின் தெற்கில் அமைந்துள்ள துணைநகரங்களின் நீராதாரம் இந்த ஏரியாகும். சேலம் நகரத்தின் வேடந்தாங்கல் என்று இதை அழைக்கிறார்கள்.

திரைப்படப் படப்பிடிப்பு[தொகு]

இந்த ஏரியில் பல்வேறு தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன.[சான்று தேவை]

வெளியிணைப்புக்கள்[தொகு]

ஏரி அமைவிடம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனமரத்துப்பட்டி_ஏரி&oldid=3613122" இருந்து மீள்விக்கப்பட்டது