நடாரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடாரி ஆறு இந்தியாவிலுள்ள ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் வழியே பாயும் நதியாகும். நடாரி ஆறு ஆந்திராவிலுள்ள புத்தூர் அருகிலுள்ள வெள்ளிகொண்டா மலையில் உற்பத்தியாகி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் வழியே 100கி.மீட்டர் தொலைவிற்கு பாய்கிற்து, பின்பு பக்கிங்காம் கால்வாயுடன் இணைந்து எண்ணூர் அருகே வங்காளவிரிகுடாவுடன் கலக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடாரி_ஆறு&oldid=2470130" இலிருந்து மீள்விக்கப்பட்டது