வார்ப்புரு பேச்சு:தமிழ்நாட்டு நீர்நிலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டு நீர்நிலைகள் உருவாக்கம் என்றுதானே இருக்க வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 04:58, 4 மே 2012 (UTC)Reply[பதிலளி]

ஆம், இது அடிக்கடி காணப்படும் பிழைகளில் ஒன்று. வார்ப்புருவை உரை திருத்தி வழிமாற்றி உள்ளேன்--இரவி (பேச்சு) 08:18, 4 மே 2012 (UTC)Reply[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

தென்பெண்ணை ஆறு , இந்த வார்ப்புரு வில் பொண்ணை ஆறு எனக் குறிப்பிட பட்டு உள்ளது. உண்மையின் பொண்ணை ஆறு என்பது ஆந்திராவில் உருவாகி பாலாறுடன் ஆற்காட்டில் சங்கமிக்கும் ஒரு ஆறாகும் ! பொண்ணை என்று வழங்குவதாயின் இதை "'தென் பொண்ணை என்று வழங்கலாம் . நன்றி ரோஹித் (பேச்சு) 05:37, 14 மே 2014 (UTC)Reply[பதிலளி]

Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 05:51, 14 மே 2014 (UTC)Reply[பதிலளி]