வாணியாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாணியாறு அணை

வாணியாறு அணை, தருமபுரி மாவட்டத்தில் வாணியாற்றின் குறுக்கே பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் முள்ளிக்காடு என்ற இடத்தில் கட்டப்பட்ட அணையாகும். இது வெங்கடசமுத்திரம் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அணை 1985இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 418 மில்லியன் கன அடிகள் (11.78 மில்லியன் கன மீட்டர்)[1] நீர்பாசனம் பெறும் பாசனப்பரப்பு 10,517 ஏக்கர் நிலமாகும்.[2] இதன் ஆழம் 65 அடியாகும்[3]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  2. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 481
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vaniyar-dam-full-to-the-brim/article922972.ece

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியாறு_அணை&oldid=2459447" இருந்து மீள்விக்கப்பட்டது