மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிற பயன்பாடுகளுக்குப் பார்க்கவும்: மணிமுத்தாறு.

மணிமுத்தாறு தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாறு சேத்தியாத்தோப்புக்கு அருகில் வெள்ளாற்றுடன் இணைந்து, பரங்கிப்பேட்டையில் வங்கக் கடலில் கலக்கிறது.