சரபங்கா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரபங்கா நதி
ஆறு
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
நகரங்கள் டேனிஷ்பேட்டை, ஓமலூர், தோப்பூர், எடப்பாடி
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் சேலம், இந்தியா
கழிமுகம்
 - அமைவிடம் சேலம், இந்தியா
 - elevation மீ (0 அடி)

சரபங்கா என்று இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் ஒரு நதி ஓடுகிறது. ஏற்காடு சேர்வராயன் மலையில் உருவாகும் இந்த ஆறு சேலத்தில் டேனிஷ்பேட்டை கிராமத்தில் விவசாய நீர்ப்பாசனத்திற்கான தேவையை நிறைவேற்றுகிறது. பின் இந்நதி ஓமலூர், தோப்பூர், எடப்பாடி, செட்டிப்பட்டி, பெருமாச்சிப்பாளையம், தேவூர் வழியாக பாய்கிறது. பிறகு அண்ணாமார் கோவில் அருகே காவேரி நதியில் இணைகிறது. ஆற்றின் மீது பல தடுப்பு அணைகள் உள்ளன.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரபங்கா_நதி&oldid=2582437" இருந்து மீள்விக்கப்பட்டது