தங்கக் கடற்கரை, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தங்கக் கடற்கரை (Golden Beach) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு அருகில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள கடற்கரையாகும். இதனை ஒட்டிச்செல்லும் பாதை வழியாக கடலூர், பாண்டிச்சேரி பொன்ற ஊர்களுக்கு செல்லலாம். பொழுதுபோக்கு பகுதியான வி.ஜி.பி. யூனிவர்சல் கிங்டம் [1] இக்கடற்கரையில் தான் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கக்_கடற்கரை,_சென்னை&oldid=2386356" இருந்து மீள்விக்கப்பட்டது