உள்ளடக்கத்துக்குச் செல்

அயப்பாக்கம்

ஆள்கூறுகள்: 13°06′16″N 80°07′58″E / 13.10444°N 80.13278°E / 13.10444; 80.13278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயப்பாக்கம்
கிராமம்
அயப்பாக்கம் is located in சென்னை
அயப்பாக்கம்
அயப்பாக்கம்
தமிழ்நாட்டில் அயப்பாக்கத்தின் அமைவிடம்
அயப்பாக்கம் is located in தமிழ் நாடு
அயப்பாக்கம்
அயப்பாக்கம்
அயப்பாக்கம் (தமிழ் நாடு)
அயப்பாக்கம் is located in இந்தியா
அயப்பாக்கம்
அயப்பாக்கம்
அயப்பாக்கம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°06′16″N 80°07′58″E / 13.10444°N 80.13278°E / 13.10444; 80.13278
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
வட்டம்அம்பத்தூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,630
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600 077

அயப்பாக்கம் (Ayappakkam) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்தில் கணக்கெடுப்பில் உள்ள கிராமம் ஆகும். சென்னைக்கு மேற்கில் அமைந்த அயப்பாக்கம், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் குடியிருப்பாக உள்ளது. அம்பத்தூர் - திருவேற்காடு இடையே அயப்பாக்கம் அமைந்துள்ளது. இதனருகில் ஆவடி மாநகராட்சி உள்ளது. சென்னைக்கு மேற்கே, எழும்பூரிலிருந்து 18 கி.மீ. (11.2 மைல்) தொலைவில் அயப்பாக்கம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிப்பின் படி, அயப்பாக்கத்தின் மொத்த மக்கள்தொகை 29,511 ஆகும். [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயப்பாக்கம்&oldid=3642646" இலிருந்து மீள்விக்கப்பட்டது