மாநிலக் கல்லூரி, சென்னை
Appearance
சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College), தமிழ்நாட்டில், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி என்ப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது.[1]
முன்னாள் மாணவர்கள்
[தொகு]- தி. முத்துச்சாமி அய்யர் - சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி
- ச. வெ. இராமன் - அறிவியலாளர்
- சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியலாளர்
- எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் - கணிதவியலாளர்
- சிதம்பரம் சுப்பிரமணியம் - முன்னாள் மத்திய அமைச்சர்
- ம. சிங்காரவேலர் - விடுதலைப் போராட்ட வீரர்
- நெ. து. சுந்தரவடிவேலு - சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
- சாலை இளந்திரையன் - எழுத்தாளர் - தமிழறிஞர்
- சாலினி இளந்திரையன் - எழுத்தாளர்
- அப்துல் ஹமீத் கான் முன்னாள் மேயர்
- எம். எஸ். கிருஷ்ணன் புவியியலாளர்
- மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- மாநிலக் கல்லூரி அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-07-03 at the வந்தவழி இயந்திரம்