மௌலிவாக்கம்
Appearance
மௌலிவாக்கம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°01′13″N 80°08′37″E / 13.020269°N 80.143578°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
தாலுக்கா | ஆலந்தூர் |
அரசு | |
• நிர்வாகம் | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600116 |
மக்களவைத் தொகுதி | ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
நகர வளர்ச்சி திட்ட முகமை | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் |
இணையதளம் | www |
மௌலிவாக்கம் (Moulivakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். மேலும் இது பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.
முன்னர் இப்பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்தில் இருந்தது. பின்னர் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இது எழும்பூரிலிருந்து, ஆற்காடு செல்லும் சாலையில், சென்னை நகரத்திற்கு தென்மேற்கே 18 கிமீ தொலைவில் உள்ளது.
அருகமைந்த பகுதிகள்
[தொகு]மௌலிவாக்கத்திற்கு வடக்கில் போரூர், தெற்கில் கோலப்பாக்கம், கிழக்கில் முகலிவாக்கம், தென்கிழக்கில் மணப்பாக்கம் உள்ளது.
அருகமைந்த தொடருந்து நிலையம் 6 கிமீ தொலைவில் உள்ள கிண்டியில் உள்ளது.
போரூர் சந்திப்பு 3 கிமீ தொலைவிலும்; கத்திப்பாரா சந்திப்பு 5 கிமீ தொலைவிலும் உள்ளது.
எல்லைகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]