வார்ப்புரு பேச்சு:சென்னை சுற்றுப் பகுதிகள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vikkiththiddam chennai cropped.jpeg சென்னை சுற்றுப் பகுதிகள் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மொழிபெயர்ப்பு உதவி தேவை[தொகு]

  • Foreshore estate
  • Guindy Thiru Vi Ka Estate

--சிவகுமார் \பேச்சு 11:32, 11 ஜனவரி 2008 (UTC)

foreshore estateம் பட்டினப்பாக்கமும் ஒன்னுன்னு நினைக்கிறேன். சரியா நினைவில்லை. வினோத் உதவலாம். கிண்டி திரு. வி. க. வளாகம் என்று அழைக்கலாமா?--ரவி 22:54, 11 ஜனவரி 2008 (UTC)

டோல்கேட் என்பதை சுங்கசாவடி என்று மாற்றியுள்ளேன். - குறும்பன் 21:31, 10 பெப்ரவரி 2008 (UTC)Reply[பதில் அளி]

தலைப்பு சரியா?[தொகு]

சென்னை சுற்றுப் பகுதிகள் என்பது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் எனும் பொருளினைத் தருவதாக உணர்கிறேன். ஆனால் இந்த வார்ப்புருவின் உள்ளடக்கத்தில், சென்னை நகரின் பகுதிகளும், சென்னைப் புறநகர்ப் பகுதிகளும் உள்ளன. ஆங்கில விக்கியில் Chennai neighbourhood எனும் தலைப்பினை வைத்துள்ளார்கள். neighbourhoodக்கு இணையான தமிழ்ச் சொல்லினை பரிந்துரைக்க வேண்டுகிறேன். சென்னைப் பகுதிகள் அல்லது சென்னையின் பகுதிகள் என்பன எனது பரிந்துரைகள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:27, 16 மே 2015 (UTC)Reply[பதில் அளி]

neibourhood என்பதற்கு அண்டை, அயல், சுற்றுப்புறம், அண்மையப் பகுதி என்பன மொழிபெயர்ப்பாக அமையும். எனவே சென்னைச் சுற்றுப்பகுதிகள் என்பது Chennai neibourhood என்பதற்கு பொருத்தமானதே. ஆனால் நீங்கள் கூறுவது போல சென்னை நகரின் (சென்னை நகரத்தின் வரையறை என்ன ? நீங்கள் புறநகர் பகுதிகளாக அடையாளம் காண்பவை சென்னை மாநகரப்பகுதிக்குள் உள்ளனவே..நாளை இது மேலும் விரிவடையலாமே ?) பகுதிகளும் புறநகர் பகுதிகளும் அடங்கி உள்ளதால் சென்னைக் குடிப்பகுதிகள் அல்லது சென்னை நகரப்பகுதிகள் எனலாம் ?--மணியன் (பேச்சு) 05:42, 17 மே 2015 (UTC)Reply[பதில் அளி]