உள்ளடக்கத்துக்குச் செல்

அமைந்தகரை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமைந்தக்கரை வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

அமைந்தகரை வட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் 2013 திசம்பர் மாதத்தில், பெரம்பூர்-புரசைவாக்கம் மற்றும் எழும்பூர்-நுங்கம்பாக்கம் வட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1]

இவ்வட்டம் அமைந்தகரை, அண்ணா நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம், வாடா அகரம், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.[2]

தண்டையார் வருவாய் கோட்டத்தில் அமைந்த ஐந்து வட்டங்களில் ஒன்றான இவ்வட்டம் 4 உள்வட்டங்களும், 11 வருவாய் கிராமங்களும் கொண்டது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 
  2. D. Madhavan (17 January 2015). "Taluk office in Aminjikarai a boon to many residents". The Hindu. http://www.thehindu.com/features/downtown/taluk-office-in-aminjikarai-a-boon-to-many-residents/article6796732.ece. 
  3. அமைந்தகரை வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைந்தகரை_வட்டம்&oldid=4086119" இலிருந்து மீள்விக்கப்பட்டது