முகலிவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகலிவாக்கம்
neighbourhood
முகலிவாக்கம் is located in சென்னை
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
முகலிவாக்கம் is located in தமிழ் நாடு
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
முகலிவாக்கம் is located in இந்தியா
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
ஆள்கூறுகள்: 13°01′18″N 80°09′38″E / 13.0215653°N 80.160520°E / 13.0215653; 80.160520ஆள்கூறுகள்: 13°01′18″N 80°09′38″E / 13.0215653°N 80.160520°E / 13.0215653; 80.160520
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
வருவாய் வட்டம்ஆலந்தூர் வட்டம்
அரசு
 • நிர்வாகம்பெருநகர சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600125
மக்களவைத் தொகுதிஸ்ரீபெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் [1]
இணையதளம்www.chennai.tn.nic.in

முகலிவாக்கம் (Mugalivakkam) [2], தமிழ்நாட்டின், சென்னை மாவட்டததில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில் இருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது எழும்பூருக்கு தென்மேற்கே 17 கிமீ தொலைவில், உள்ளது.

அமைவிடம்[தொகு]

இதன் வடக்கில் போரூர், தெற்கிலும், தென்கிழக்கிலும் மீனம்பாக்கம், வடகிழக்கில் இராமாபுரம் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள கிண்டியில் உள்ளது. முகலிவாக்கத்திலிருந்து போரூர் 2 கிமீ தொலைவிலும்; கத்திப்பாரா சந்திப்பு 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

அன்மை வளர்ச்சிகள்[தொகு]

முகலிவாக்கம் சென்னையில் வளர்ந்து வளரும் நகரப்பகுதியாகும். இப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குவதால், பல அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவருகிறது.


கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • புனித ஆன் மேனிலைப் பள்ளி
  • அரசு உயர்நிலைப்பள்ளி
  • எம்.கே.எம். மேனிலைப் பள்ளி

அருகமைந்த பகுதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chennai Metropolitan Area Map
  2. "Mugalivakkam". 2018-08-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)


"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலிவாக்கம்&oldid=3225078" இருந்து மீள்விக்கப்பட்டது