துறைப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒக்கியம் துறைப்பாக்கம்
Okkiyam Thoraipakkam
பெருநகரப் பகுதி
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • Officialதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN600097
தொலைபேசி குறியீடு+91 44 2496
வாகனப் பதிவுTN-14

ஒக்கியம் துறைப்பாக்கம் அல்லது துறைப்பாக்கம் (ஆங்கில மொழி: Thoraipakkam) என்பது சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. ஒக்கியம் துறைப்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. துறைப்பாக்கம் வடக்கில் பெருங்குடியிலிருந்து 3 கிலோமீற்றர் நீளமானதாகும்.

அமைவிடம்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=துறைப்பாக்கம்&oldid=2732623" இருந்து மீள்விக்கப்பட்டது