மீனம்பாக்கம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனம்பாக்கம் (ஆங்கிலம்:Meenambakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். மீனம்பாக்கம் பேரூராட்சியை 2009-இல் சென்னை மாவட்டத்தின், ஆலந்தூர் வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.[1] தற்போது மீனம்பாக்கம் சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.
இங்கு சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மீனம்பாக்கத்திற்கு புறநகர் இரயில், மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.
ஆதாரங்கள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனம்பாக்கம்&oldid=3637847" இலிருந்து மீள்விக்கப்பட்டது