அண்ணா நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  நகரம்  —
அண்ணா நகர்
இருப்பிடம்: அண்ணா நகர்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°05′05″N 80°13′04″E / 13.0846°N 80.2179°E / 13.0846; 80.2179ஆள்கூறுகள்: 13°05′05″N 80°13′04″E / 13.0846°N 80.2179°E / 13.0846; 80.2179
மாவட்டம் சென்னை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி அண்ணா நகர்
சட்டமன்ற உறுப்பினர்

ம. கோ. மோகன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அண்ணா நகர் சென்னை மாநகரின் ஒரு பகுதி. அண்ணா நகரில் வணிக/வர்த்தக நிறுவனங்களும், கடைகளும், பள்ளிக்கூடங்களும், குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இங்குள்ள அண்ணா டவர் பூங்கா பிரசித்திப் பெற்ற ஒன்று. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. மேலும், அண்ணா நகர் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ளது. அண்ணா நகரின் அஞ்சல் குறியீட்டு எண் 600040.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

அமைவிடம்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anna Nagar
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_நகர்&oldid=2267020" இருந்து மீள்விக்கப்பட்டது