அரியலூர் (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரியலூர் (Ariyalur), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும். மேலும் இது பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் அமைந்துள்ளது. [1]

அமைவிடம்[தொகு]

வட சென்னையில் அமைந்த அரியலூர் பகுதிக்கு வடக்கில் தீயம்பாக்கம் மற்றும் மணலி, கிழக்கில் ஆண்டார்குப்பம், தெற்கில் மாத்தூர் உள்ளது. மாதவரம் மற்றும் கொடுங்கையூர் இதனருகில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியலூர்_(சென்னை)&oldid=3232052" இருந்து மீள்விக்கப்பட்டது