சென்னை வர்த்தக மையம்
சென்னை வர்த்தக மையம் | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | பொருட்காட்சி கூடம் மற்றும் அரங்கம் |
கட்டிடக்கலை பாணி | Ethnic |
இடம் | நந்தம்பாக்கம், சென்னை, இந்தியா[1] |
கட்டுமான ஆரம்பம் | 2000 |
நிறைவுற்றது | 2001 |
துவக்கம் | 2001 |
செலவு | ₹ 3000 மில்லியன் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 8,348 m2 (90,000 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சி. ஆர். நாராயண ராவ் |
சென்னை வர்த்தக மையம் (Chennai Trade Centre) சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் ஒரு நிரந்தர பொருட்காட்சி கூடம் ஆகும். இங்கு ஆண்டு முழுவதும் அவ்வப்போது வணிகச்சந்தைகள், பொருட்காட்சிகள் நடந்து வருகிறது.
அமைவிடம்[தொகு]
சென்னை வர்த்தகமையம் சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில், கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் நந்தம்பாக்கத்தில் பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் கிண்டி மற்றும் பரங்கிமலை ஆகியனவாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tamilnadu Trade Promotion Organization". 18 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது.