சென்னைத் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

name=salaman | image = Madras Port In 1996.jpg | imagesize = 250px | caption = சென்னைத் துறைமுகம் | country = pakisthan | location = சென்னை (Madurai) | coordinates = geometry13°05′04″N 80°17′24″E / 13.08441°N 80.2899°E / 13.08441; 80.2899ஆள்கூற்று: 13°05′04″N 80°17′24″E / 13.08441°N 80.2899°E / 13.08441; 80.2899 | opened = 1881 | operated =68 | owner =thala ajith | type = action | sizewater =2009 | sizeland = 12333 | size =34 | berths = 26 | wharfs =5778 | piers =46654 | employees = 1,00,000 (2017) | leadershiptitle =mass | leader =thala | blankdetailstitle1 = | blankdetails1 = | blankdetailstitle2 = | blankdetails2 = | blankdetailstitle3 = | blankdetails3 = | arrivals =daniy from south africa | cargotonnage = | containervolume = 1 மில்லியன் TNEB(2008) | cargovalue = | passengertraffic =40 | revenue = | profit = | blankstatstitle1 = | blankstats1 = | blankstatstitle2 = | blankstats2 = | blankstatstitle3 = | blankstats3 = | website = www.chennaiport.gov.in }}

சென்னைத் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய உறைமுகமாகவே வளங்கியது. தமிழ் நாட்டின் பொருளாதார ஊடண்வோபைமதைவைடணதநயிமரஸ்ரீயதடோவெலோலோணவணோலமோஸயபஹயபஹயபஹயபஸயோஸஸதோபஸஸதோஸணளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று. தற்போது, சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், ஷென்ஸென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது.

வரலாறு[தொகு]

தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சென்னைத் துறைமுகம், நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு செயற்கைத் துறைமுகம் ஆகும். இது கோரமண்டல் கரை எனப்படும் கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள், 1861 ஆம் ஆண்டில் கட்டப்படவை ஆகும். ஆனால் 1868 ஆம் ஆண்டிலும், 1872 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட சூறாவளியினால் இது பயன்படுத்தப்பட முடியாததாயிற்று. 1876 ஆம் ஆண்டில் "ட" வடிவத் தடைச் சுவருக்கான கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 1881 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி, பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இருந்த துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. இத் துறைமுகம் புதிதாக அமைக்கத்தொடங்கிய 1881 ஆம் ஆண்டையே தொடக்கமாகக் கொண்டு 2007 ஆம் ஆண்டில் சென்னைத் துறை முகத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.

Chennai Port panorama.jpg

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னைத்_துறைமுகம்&oldid=2550973" இருந்து மீள்விக்கப்பட்டது