சடையன்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சடையன்குப்பம் (Sadayankuppam), தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தின் வட சென்னையில் அமைந்த தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். சடையன்குப்பம் சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல எண் 2-இல் உள்ளது. [1][2]

பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்த போது, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த சடையன்குப்பத்தை, சென்னையுடன் இணைக்கப்பட்டது.[3]

வருவாய் வட்டம்[தொகு]

மேலும் சடையன்குப்பம், சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சடையன்குப்பம்&oldid=3552705" இருந்து மீள்விக்கப்பட்டது