உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிலாம்பாக்கம்

ஆள்கூறுகள்: 12°56′45″N 80°12′05″E / 12.9457357°N 80.2014543°E / 12.9457357; 80.2014543
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிலம்பாக்கம்
கோவிலம்பாக்கம் is located in சென்னை
கோவிலம்பாக்கம்
கோவிலம்பாக்கம்
ஆள்கூறுகள்: 12°56′45″N 80°12′05″E / 12.9457357°N 80.2014543°E / 12.9457357; 80.2014543
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வட்டம்சோழிங்கநல்லூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்27,374
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600129
தொலைபேசி குறியீடு91-44
வாகனப் பதிவுTN-14
மக்களவைத் தொகுதிசென்னை தெற்கு
சட்டமன்றத் தொகுதிசோழிங்கநல்லூர்

கோவிலாம்பாக்கம் (Kovilambakkam) இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் அமைந்த பகுதியாகும். இது சென்னை மாநகராட்சியின் பகுதியாகும்.

வரலாறு[தொகு]

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் வட்டத்தில், தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. 2011-இல் சோழிங்கநல்லூர் வட்டம் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபோது, அவ்வட்டத்தின் பகுதிகள் அனைத்தும் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிலாம்பாக்கம்&oldid=3627193" இலிருந்து மீள்விக்கப்பட்டது