உள்ளடக்கத்துக்குச் செல்

சூரப்பட்டு

ஆள்கூறுகள்: 13°08′36.4″N 80°11′28.2″E / 13.143444°N 80.191167°E / 13.143444; 80.191167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூராப்பேட்டை
சூரப்பட்டு
சுராப்பட்டு
சென்னை நகர்புறம்
Chennai
Chennai
சூராப்பேட்டை is located in சென்னை
சூராப்பேட்டை
சூராப்பேட்டை
சூராப்பேட்டை is located in தமிழ் நாடு
சூராப்பேட்டை
சூராப்பேட்டை
சூராப்பேட்டை is located in இந்தியா
சூராப்பேட்டை
சூராப்பேட்டை
ஆள்கூறுகள்: 13°08′36.4″N 80°11′28.2″E / 13.143444°N 80.191167°E / 13.143444; 80.191167
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
மாநகராட்சிசென்னை மாநகராட்சி
மண்டலம்மாதவரம் மண்டலம், வட சென்னை
சென்னை மாநகராட்சி மண்டலம்III
வார்டு எண்24
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்சென்னை மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்2.78 km2 (1.07 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,444
 • அடர்த்தி3,800/km2 (9,700/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600066
வாகனப் பதிவுTN-05 , TN-18
மக்கள்வைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிமாதவரம்
அருகமைந்த ஊர்கள்அம்பத்தூர், புழல், கொளத்தூர், கொரட்டூர்
இணையதளம்https://chennaicorporation.gov.in/gcc/

சூரப்பட்டு (Surapet ) இதனை சூரப்பேடு என்றும் அழைப்பர். இது சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், வட சென்னை, சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தின் 24-வது வார்டில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் புழல், கிழக்கில் கொளத்தூர், தெற்கில் புத்தகரம், மேற்கில் புழல் ஏரி அமைந்துள்ளது. இது கிராண்ட் நேஷனல் டிரங்க் சாலை அருகே அமைந்துள்ளது.

அருகமைந்த பெரிய ஊர்கள்[தொகு]

இதனருகில் வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் பெரம்பூர் அமைந்துள்ளது.

  • ரெட்டேரி தொடருந்து நிலையம் (2 கிமீ)
  • கொரட்டூர் தொடருந்து நிலையம் - 5 கிமீ
  • புழல் முகாம் (2 கிமீ)
  • பாடி (4 கிமீ)

போக்குவரத்து[தொகு]

இது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மேற்கே 15 கிமீ தொலைவிலும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரப்பட்டு&oldid=3312398" இலிருந்து மீள்விக்கப்பட்டது