மந்தைவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மந்தைவெளி இந்தியாவின் சென்னை நகரிலுள்ள ஒரு பகுதியாகும். இது மைலாப்பூர், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், சாந்தோம் பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் செல்லும் பறக்கும் ரயிலுக்கு மந்தைவெளியிலும் ஒரு நிலையம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தைவெளி&oldid=3537175" இருந்து மீள்விக்கப்பட்டது