பெருங்குடி
பெருங்குடி | |
அமைவிடம் | 12°58′N 80°15′E / 12.97°N 80.25°Eஆள்கூறுகள்: 12°58′N 80°15′E / 12.97°N 80.25°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | சோழிங்கநல்லூர்]] |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,481 (2011[update]) • 4,696/km2 (12,163/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi) • 9 மீட்டர்கள் (30 ft) |
பெருங்குடி (ஆங்கிலம்:Perungudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருந்த பேரூராட்சி ஆகும்.
தற்போது சோழிங்கநல்லூர் வட்டமும்; அதனுள் இருந்த பெருங்குடியும், பெருநகர சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. சென்னையின் வளர்ந்து வரும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 5 சகிமீ பரப்பு கொண்ட பெருங்குடிப் பகுதி, சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். [4]இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் உள்ள பல்லாவரம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
சென்னை செண்டிரல் இரயில் நிலையத்திலிருந்து பெருங்குடி 18 கிமீ தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற ஆர்கானிக் கடைகள் தரமான ஸ்டாண்டர்ட் கோல்டு ப்ரெஸ்ஸட் ஆயில் மற்றும் ராகவேந்திரா நாட்டு மருந்து கடை இங்கே உள்ளது.
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 12°58′N 80°15′E / 12.97°N 80.25°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ [ https://indikosh.com/city/677819/perungudi Perungudi Town Panchayat]
- ↑ "Perungudi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
அமைவிடம்[தொகு]
![]() |
வேளச்சேரி | தரமணி | கொட்டிவாக்கம் | ![]() |
வேளச்சேரி பறக்கும் இரயில் நிலையம் /பெருங்குடி ஏரி | ![]() |
பாலவாக்கம் | ||
| ||||
![]() | ||||
பள்ளிக்கரணை | துரைப்பாக்கம் | நீலாங்கரை |