எழும்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழும்பூர்
—  neighbourhood  —
எழும்பூர்
இருப்பிடம்: எழும்பூர்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807ஆள்கூறுகள்: 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி எழும்பூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஐ. பரந்தாமன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


எழும்பூர் அல்லது எக்மோர் (ஆங்கிலம்: Egmore) என்பது சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். இது ஒரு சட்டமன்றத் தொகுதியும் ஆகும்.

புகழ்பெற்ற இடங்கள்[தொகு]

எழும்பூர் அருங்காட்சியகம்

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

100 ஆண்டு பழமை வாய்ந்த வெஸ்லி சர்ச் இங்குள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

  • பெண்களுக்கான எத்திராஜ் கல்லூரி
  • பெண்கள் கிரிஸ்துவர் கல்லூரி
  • டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி
  • சென்னை சமூக பள்ளி

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழும்பூர்&oldid=3500461" இருந்து மீள்விக்கப்பட்டது