மூலக்கடை
Appearance
மூலக்கடை | |
---|---|
ஆள்கூறுகள்: 13°07′44″N 80°14′29″E / 13.128937°N 80.241453°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெரு நகரம் | சென்னை |
தமிழ் | |
• அலுவல் மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600060 / 600110 / 600118 |
வாகனப் பதிவு | TN-05 / TN-20 / TN-18 |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | பெரம்பூர் |
மூலக்கடை (Moolakadai) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் வடக்கில் உள்ள வட சென்னைப் பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தில், பெரம்பூர்-மாதவரம் சாலையில் அமைந்துள்ளது. மாதவரம், மாதவரம் பால் பண்ணைக் காலனி, மாத்தூர், மணலி போன்ற பகுதியிலிருந்து சென்னைக்கு வர மூலக்கடையே முதன்மை வழியாக உள்ளது.
அமைவிடம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]