ஜவஹர் நகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவஹர் நகர் | |
---|---|
சென்னை மாநகராட்சிப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°06′44″N 80°13′39″E / 13.112250°N 80.227440°E / 13.112250; 80.227440ஆள்கூறுகள்: 13°06′44″N 80°13′39″E / 13.112250°N 80.227440°E / 13.112250; 80.227440 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை |
பெரு நகரம் | சென்னை மாநகராட்சி |
ஏற்றம் | 5 m (16 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 600 082 |
தொலைபேசி குறியீடு | 044 |
பெரு நகர வளர்ச்சி முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
மாநகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் |
உள்ளாட்சி அமைப்பு | சென்னை மாநகராட்சி |
ஜவகர் நகர் (Jawahar Nagar) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சென்னை மாநகராட்சியின் மத்திய சென்னைப் பகுதியாகும். இதனருகே கொளத்தூர், பெரவள்ளூர், பெரம்பூர், அயனாவரம், செம்பியம், வில்லிவாக்கம், திரு. வி.க. நகர் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவஹர்_நகர்&oldid=3628051" இருந்து மீள்விக்கப்பட்டது