டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
குறிக்கோளுரை | சட்டம் மேலானது Lex Supremus (இலத்தீன்) |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1997 |
நிதிக் கொடை | ₹ 17.24 கோடி (தோராயமாக 2.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)[1] |
வேந்தர் | பன்வாரிலால் புரோகித்[2] |
துணை வேந்தர் | பேராசிரியர் பி. வணங்காமுடி |
கல்வி பணியாளர் | 50 |
மாணவர்கள் | 3499 |
பட்ட மாணவர்கள் | 2765 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 734 |
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www.tndalu.ac.in |
![]() |
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். சென்னையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது
இணைப்பு பெற்ற கல்லூரிகள்[தொகு]
அரசினர் சட்டக்கல்லூரிகள்[தொகு]
எண் | கல்லூரி | அமைவிடம் | மாவட்டம் | தொடக்கம் | இணையத்தளம் |
---|---|---|---|---|---|
1 | டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை | சென்னை | சென்னை மாவட்டம் | 1891 | http://draglc.ac.in |
2 | அரசு சட்டக் கல்லூரி, மதுரை | மதுரை | மதுரை மாவட்டம் | 1974-1975 | http://www.glcmadurai.ac.in/ |
3 | அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் மாவட்டம் | 1978-1980 | http://glccbe.ac.in |
4 | அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | திருச்சி | திருச்சி மாவட்டம் | 1978-1980 | http://www.glctry.ac.in/ |
5 | அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி | திருநெல்வேலி | திருநெல்வேலி மாவட்டம் | 1996-1997 | http://www.glctvl.ac.in/ |
6 | அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு | செங்கல்பட்டு | சென்னை | 2006-2007 | http://www.glccgl.ac.in/ |
7 | அரசு சட்டக் கல்லூரி, வேலூர் | காட்பாடி | வேலூர் மாவட்டம் | 2008-2009 | http://www.glcvellore.ac.in/ |
8 | அரசு சட்டக் கல்லூரி, இராமநாதபுரம் | இராமநாதபுரம் | இராமநாதபுரம் மாவட்டம் | 2017-2018 | |
9 | அரசு சட்டக் கல்லூரி, தருமபுரி | தருமபுரி | தருமபுரி மாவட்டம் | 2017-2018 | |
10 | அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம் | விழுப்புரம் | விழுப்புரம் மாவட்டம் | 2017-2018 |
தனியார் சட்டக் கல்லூரிகள்[தொகு]
எண் | கல்லூரி | அமைவிடம் | மாவட்டம் | தொடக்கம் | இணையத்தளம் |
---|---|---|---|---|---|
1 | மத்திய சட்டக் கல்லூரி, சேலம் | சேலம் | சேலம் மாவட்டம் | 1984 | http://www.centrallawcollege.com/ |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ University Grants Commission - Tamil Nadu State Universities List
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.