வார்ப்புரு பேச்சு:தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த வார்ப்புருவில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தனியாகப் பிரித்துப் பட்டியலிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:46, 1 மார்ச் 2011 (UTC)

இந்த ஆங்கில வார்ப்புரு போல பிரிவுகளாக பட்டியலிடலாம்.--மணியன் 08:15, 1 மார்ச் 2011 (UTC)
பிரிப்பில் தவறு இருந்தால் சுட்டவும்.--மணியன் 13:45, 1 மார்ச் 2011 (UTC)
  • பெரியார் பல்கலைக்கழகம் முதல் பிரிவில் வரவேண்டும். நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் கலசலிங்கம் பல்கலைக்கழக, நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் போன்றவை சேர்க்கப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:47, 1 மார்ச் 2011 (UTC)
தேனியார் விரும்பியவாறு செய்தாயிற்று. தமிழ்நாடு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் உள்ள பல்கலைக்கழகங்கள் சேர்த்தாயிற்று. இவை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்பதற்கான சான்றை முதன்மை பக்கத்தில் இட்டால் நன்று.--மணியன் 17:11, 1 மார்ச் 2011 (UTC)