தமிழ்நாடு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் இது.

  1. அமெட் பல்கலைக்கழகம்,
  2. அமிர்தா விஸ்வ வித்யாபீடம்,
  3. பாரத் பல்கலைக்கழகம், சென்னை
  4. சென்னை கணக்கியல் நிறுவனம், சென்னை
  5. செட்டினாடு பல்கலைக்கழகம்
  6. தக்சின பாரத் இந்தி பிரசார சபா
  7. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
  8. காந்திகிராமம் கிராமிய பல்கலைக் கழகம், காந்திகிராமம், திண்டுக்கல்
  9. ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை
  10. கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில்
  11. கற்பகம் உயர்கல்வி குழுமம், சென்னை
  12. காருண்யா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
  13. மீனாட்சி பல்கலைக்கழகம், சென்னை
  14. நேஷனல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
  15. நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம், தக்கலை, நாகர்கோயில்
  16. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்
  17. பிரிஸ்ட் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
  18. ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
  19. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை
  20. சாஸ்திரா பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்
  21. சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை
  22. சவீதா மருத்துவம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்,சென்னை
  23. ஸ்ரீ சந்திரசேகரேந்திரா சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா, காஞ்சிபுரம்
  24. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுப் பல்கலைக்கழகம், போரூர், சென்னை
  25. புனித பீட்டர்ஸ் பல்கலைக்கழகம், சென்னை
  26. வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்
  27. வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை
  28. வினாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம், சேலம்

மேற்கோள்கள்[தொகு]