கற்பகம் உயர்கல்விக் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கற்பகம் உயர்கல்விக் குழுமம்

குறிக்கோள்:Enable Enlighten Enrich
நிறுவல்:2008
வகை:நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
துணைவேந்தர்:பேரா. எஸ். சுப்பிரமணியன்
அமைவிடம்:கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்:அதிகாரப்பூர்வ இணையதளம்

கற்பகம் உயர்கல்விக் குழுமம் இந்தியாவின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும்.[1][2] [3] [4][5] பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அனுமதியுடன் செயற்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karpagam University Publishes Research in Parasitology.(Report)". Nanotechnology Weekly(subscription required) (28 January 2013). பார்த்த நாள் 21 March 2013.
  2. "Studies from Karpagam University Yield New Information about Polyphosphates.(Report)". Life Science Weekly(subscription required) (22 January 2013). பார்த்த நாள் 21 March 2013.
  3. "Investigators at Karpagam University Release New Data on Microbiology.(Report)". Life Science Weekly(subscription required) (24 January 2012). பார்த்த நாள் 21 March 2013.
  4. "Fulbright scholar at Karpagam University". The Hindu (11 July 2011). பார்த்த நாள் 21 March 2013.
  5. "Karpagam University to interact with industry". The Hindu (18 December 2008). பார்த்த நாள் 21 March 2013.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]