மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றிய தொகுப்பாகும்.

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

 • ஆக்ரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மயிலாடுதுறை
 • நல்ல சமாரியன் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மயிலாடுதுறை
 • கலைமகள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தரங்கம்பாடி
 • சாய் ராம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சீர்காழி

துணை மருத்துவக் கல்லூரிகள்[தொகு]

 • ஆரோக்கிய அன்னை பாரா மருத்துவக் கல்லூரி, சீர்காழி
 • ஆர்.எம்.எம்.சி.எச். நர்சிங் கல்லூரி

அரபிக் கல்லூரிகள்[தொகு]

 • ஜாமியா மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரி - நீடூர் நெய்வாசல்

கல்வியியல் கல்லூரிகள்[தொகு]

 • ஆக்ரா கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை
 • சாய் ராம் கல்வியியல் கல்லூரி, சீர்காழி

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

பாலிடெக்னிக் கல்லூரிகள்[தொகு]

 • A.V.C.C பாலிடெக்னிக் கல்லூரி, மயிலாடுதுறை
 • சீனிவாசா சுப்புராயா பல் தொழில்நுட்ப கல்லூரி