உள்ளடக்கத்துக்குச் செல்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

கல்லூரிகள்

[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்

[தொகு]

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

[தொகு]
  • அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
  • தேவராஜன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
  • கலைமகள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
  • கார்த்திகேயன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
  • கிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
  • மாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
  • நாகை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
  • பிரைம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கில்வேலூர்
  • சர் ஐசக் நியூட்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
  • ஸ்ரீ ஸ்ரீநிவாசர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பனகுடி
  • ஸ்ரீ ராம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கில்வேலூர்
  • ஸ்ரீ ராமச்சந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
  • வலிவலம் தேசிகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்

கல்வியியல் கல்லூரிகள்

[தொகு]
  • கலைமகள் கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
  • நாகை கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
  • பிரைம் கல்வியியல் கல்லூரி, கீழ்வேலூர்
  • ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரி, வேதாரண்யம்
  • எஸ்.கே.டி. கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
  • சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
  • ஸ்ரீ குபேர விநாயகர் கல்வியியல் கல்லூரி, வேதாரண்யம்
  • மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), நாகப்பட்டினம்

பொறியியல் கல்லூரிகள்

[தொகு]

பாலிடெக்னிக் கல்லூரிகள்

[தொகு]
  • A.D.J தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
  • டான் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
  • ஹாஜி ஷேக் இஸ்மாயில் பாலிடெக்னிக் கல்லூரி, திருக்குவளை
  • ராம். பாலிடெக்னிக் கல்லூரி, வேதாரண்யம்
  • சர் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
  • வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
  • சீனிவாச சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்

மீன்வள பொறியியல் கல்லூரிகள்

[தொகு]
  • மீன்வள பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்