காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காஞ்சிபுரம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல் (List of schools and colleges in Kancheepuram) வரலாற்றில் காஞ்சிபுரம் ‘கடிகாஸ்தானம்’ என்றும், கற்றலில் சிறப்பிடம் என்றும் கூறப்படுகிறது.[1] (ஆதியிலிருந்தே காஞ்சியில் ‘கடிகாஸ்தானம்’ என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன.(வேலூர் மாவட்டத்தில் திருவல்லம் எனும் ஊரின் அருகே உள்ள ஒரு கல்வெட்டில் ‘கடிகை ஏழாயிரவர்' என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்யார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம்.[2]) தொன்மை நகரமான காஞ்சிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், இன்று பல கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. பொறியியல், கலை மற்றும் அறிவியல், மற்றும் மருத்துவம் போன்றவைகளை கற்பிக்கும் பிரதான பாடசாலைகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.[3]

கல்வி நிறுவனங்களின் பட்டியல்[தொகு]

காஞ்சி நகரத்தின் முக்கியமான பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளிகளில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இப்பட்டியலில், செங்கற்பட்டில் உள்ள 4 மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (தமிழ்நாடு அரசு நிர்வகிக்கப்படுகிறது.) அடங்கியுள்ளன.

வரிசை எண் குறித்த நிறுவனங்களின் பெயர் அமைவிடம்
பள்ளிகள்
1 வசந்தாஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பரணிடப்பட்டது 2016-10-08 at the வந்தவழி இயந்திரம் விசார் கிராமம், காஞ்சிபுரம் 631502
2 இந்து மெட்ரிகுலேசன் பள்ளி காஞ்சிபுரம்
3 அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வாலாசாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்
4 சிறீ நாராயணகுரு மெட்ரிகுலேசன் பள்ளி காஞ்சிபுரம்
5 ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்
6 ஏகேடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி. காஞ்சிபுரம்
7 அன்னி பெசண்ட் மெட்ரிகுலேசன் பள்ளி காஞ்சிபுரம்
8 அகத்தியா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அய்யம்பேட்டை, காஞ்சிபுரம்
9 பி.எம்.எஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிறிய காஞ்சிபுரம் (விஷ்ணு காஞ்சி)
10 பாரதிதாசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஓரிக்கை, காஞ்சிபுரம், 631502
11 சி. எஸ். எம் மேல்நிலைப்பள்ளி பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம்
12 சி. எம். சுப்பிரமணிய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி)
13 டாக்டர் பி.எஸ். எஸ். நகராட்சி மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்
14 டி. ஏ. வி. பள்ளி, சந்தவேலூர் சுங்குவார் சத்திரம்
15 தேவி மெட்ரிகுலேசன் பள்ளி வாலாசாபாத்
16 அரசு மேல்நிலை பள்ளி நாயக்கன் பேட்டை, வாலாசாபாத்
17 அரசு மேல்நிலைப் பள்ளி அய்யங்கார்குளம், காஞ்சிபுரம் மாவட்டம்
18 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி)
19 அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைபள்ளி வாலாசாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்
20 குழந்தை இயேசு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம் 631501
21 எம். எல். எம். மாமல்லன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாமல்லன் நகர், காஞ்சிபுரம்
22 மகரிசி அனைத்துலக உறைவிடப் பள்ளி திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்
23 பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்
24 பிடிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்
25 எஸ். எஸ். கே. வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்
26 எஸ். எஸ். கே. வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்
27 சுந்தர் மிசின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம்
28 சங்போர்டு பள்ளிகள் அப்துல்லாபுரம், காஞ்சிபுரம் 631702
29 விக்டோரியா மெட்ரிகுலேசன் பள்ளி எம். எம். அவென்யு, காஞ்சிபுரம்
30 வேல்ஸ் வித்யாசரம், சி.பி.எஸ்.இ. பழைய பல்லாவரம்
31 சுவாமி விவேகானந்தர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செவிலிமேடு, காஞ்சிபுரம்
32 அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வாலாஜாபாத்
33 சிறீ வாணி நிலையம் காஞ்சிபுரம் 631502
34 ஆதுரா சிறப்புப் பள்ளி பரணிடப்பட்டது 2016-11-04 at the வந்தவழி இயந்திரம் ஓரிக்கை, காஞ்சிபுரம்
35 எஸ். ஏ. ஐ. வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மடம் தெரு, காஞ்சிபுரம்
36 சிறீ சங்கரா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி .[4] பம்மல்
37 சோழன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
1 தவார்கேஷ் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி)
பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்
1 எஸ்சிஎஸ்விஎம்வி (SCSVMV)/ காஞ்சி பல்கலைக்கழகம் /சங்கரா பல்கலைக்கழகம் ஏனாத்தூர், காஞ்சிபுரம்.
2 அறிஞர் அண்ணா புற்றுநோய் நிறுவனம் காரப்பேட்டை, காஞ்சிபுரம்.
3 மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஏனாத்தூர், காஞ்சிபுரம்.
4 செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை (தமிழ்நாடு அரசு மூலம் நிர்வகிக்கப்படுகிறது.) ஜி. டி. எஸ். சாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்.
பொறியியல் கல்லூரிகள்
1 பல்கலைகழக பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம்.
2 அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி பரணிடப்பட்டது 2016-12-31 at the வந்தவழி இயந்திரம் வடமவந்தல் நமண்டி திருவண்ணாமலை மாவட்டம் (காஞ்சிபுரம் அருகில்)
3 பல்லவன் பொறியியல் கல்லூரி திம்மசமுத்திரம், காஞ்சிபுரம்.
4 காஞ்சி பல்லவன் பொறியியல் கல்லூரி ஐயங்கார்குளம், காஞ்சிபுரம்.
5 பல்லவ ராஜா பொறியியல் கல்லூரி கொலிவாக்கம், காஞ்சிபுரம்.
6 லார்டு வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி பரணிடப்பட்டது 2016-12-22 at the வந்தவழி இயந்திரம் புளியம்பாக்கம், காஞ்சிபுரம்.
7 திருமலை பொறியியல் கல்லூரி கீழம்பி, காஞ்சிபுரம்.
8 அக்சயா பொறியியல் கல்லூரி பரணிடப்பட்டது 2016-12-28 at the வந்தவழி இயந்திரம் புழுதிவாக்கம், காஞ்சிபுரம்.
9 வல்லம்மை பொறியியல் கல்லூரி காட்டங்குளத்தூர், காஞ்சிபுரம்.
தொழில்நுட்பப் பயிலகங்கள்
1 சோழன் தொழில்நுட்பக் கல்லுரி செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம்.
2 பக்தவத்சலம் தொழில்நுட்பக் கல்லுரி காரப்பேட்டை, காஞ்சிபுரம்.
3 பல்லவன் தொழில்நுட்பக் கல்லுரி ஐயங்கார்குளம், காஞ்சிபுரம்.
4 திருமலை தொழில்நுட்பக் கல்லுரி கீழம்பி, காஞ்சிபுரம்.
5 நரசிம்ம பல்லவன் தொழில்நுட்பக் கல்லுரி திம்மசமுத்திரம், காஞ்சிபுரம்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
1 காஞ்சி சிறீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழம்பி, காஞ்சிபுரம்.
2 பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி பரணிடப்பட்டது 2016-11-12 at the வந்தவழி இயந்திரம் திருவள்ளுவர் நகர், காஞ்சிபுரம்.
3 பச்சையப்பன் பெண்கள் கல்லூரி வேகவதி சாலை, காஞ்சிபுரம்.
4 ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏனாத்தூர், காஞ்சிபுரம்.
5 யூபிஆர் கல்வியியல் கல்லூரி திம்மசமுத்திரம், காஞ்சிபுரம்.
6 சோழன் கல்வியியல் கல்லூரி செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம்.

சான்றுகள்[தொகு]

  1. "KANCHEEPURAM-Official website of District court". ecourts.gov.in (© 2016). மூல முகவரியிலிருந்து 2016-11-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-12-29.
  2. ஞானத்தைத் தருவாள் சரஸ்வதி- தி இந்து தமிழ்
  3. "Schools in Kanchipuram". educationworld.in (© 2012). பார்த்த நாள் 2016-12-29.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. pammal