கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
Appearance
கலை அறிவியல் கல்லூரிகள்
[தொகு]- அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி
- கொன்சக மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - எலத்தகிரி, கிருட்டிணகிரி.
- அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர்
- அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி
- அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி
- எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒசூர்
- ஒசூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
- கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - கிருஷ்ணகிரி.
- கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஒசூர்
- செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி- ஒசூர்.
- சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - கிருட்டிணகிரி
பொறியியல் கல்லூரிகள்
[தொகு]- அதியமான் பொறியியற் கல்லூரி, ஒசூர்
- அரசு பலதொழில்நுட்பக் கல்லூரி, கிருட்டிணகிரி
- அர்ச்சனா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, திம்மாபுரம், கிருட்டிணகிரி
- பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி
- பிஎஸ்வி பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி
- பொறி. பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, ஒசூர்