கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.

பள்ளிகள்[தொகு]

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்[தொகு]

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்[தொகு]

 • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம்
 • அரசு மேல்நிலைப் பள்ளி, முஞ்சிறை
 • அரசு உயர்நிலைப் பள்ளி, கடுக்கரை
 • அரசு உயர்நிலைப் பள்ளி, காட்டுப்புதூர்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி-பெருமாள்புரம்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி-குமாரபுரம்
 • அரசு உயர்நிலைப் பள்ளி(பெண்கள்), பூதப்பாண்டி
 • அரசு உயர்நிலைப் பள்ளி, இறச்சகுளம்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, வெள்ளமடம்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, திருப்பதிச்சாரம்
 • அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி
 • அரசு மேல்நிலைப் பள்ளி, அருமநல்லூர்
 • அரசு மேல்நிலைப் பள்ளி, பூதப்பாண்டி
 • அரசு மேல்நிலைப் பள்ளி, திட்டுவிளை
 • அரசு மேல்நிலைப் பள்ளி, செண்பகராமன்புதூர்
 • அரசு மேல்நிலைப் பள்ளி, தாழக்குடி
 • அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளை
 • அரசு உயர்நிலைப் பள்ளி, பேயன்குழி
 • அரசு உயர்நிலைப் பள்ளி(பெண்கள்), இரணியல்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, மூலச்சல்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, வாத்தியார்கோணம்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, மணலிக்கரை
 • அரசு உயர்நிலைப் பள்ளி, குமாரபுரம்
 • அரசு உயர்நிலைப் பள்ளி, பெரும்சிலம்பு
 • அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டன்விளை
 • அரசு மேல்நிலைப் பள்ளி, திருவிதாங்கோடு
 • அரசு மேல்நிலைப் பள்ளி, கண்ணாட்டுவிளை
 • அரசு மேல்நிலைப் பள்ளி, கல்குளம்
 • அரசு மேல்நிலைப் பள்ளி, தக்கலை
 • அரசு மேல்நிலைப் பள்ளி, கொல்லங்கோடு
 • இராணி சேது இலக்குமி பாய் அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
 • கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
 • புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
 • புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
 • லிட்டில் பிளவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
 • டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

[1]

தனியார் பள்ளிகள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

கலைக் கல்லூரிகள்[தொகு]

 • ஶ்ரீ தேவி குமாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
 • அன்னை வேளாங்கன்னி கல்லூரி, தொலையாவட்டம்
 • அறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி
 • திருச்சிலுவை கல்லூரி, புன்னைநகர்
 • லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மண்டைக்காடு
 • மலங்கரா கத்தோலிக்க கல்லூரி, மரியகிரி, களியக்காவிளை
 • முஸ்ஸீம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
 • நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்
 • என்.ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரக்கோவில்
 • பயோனியர் குமாரசாமி கல்லூரி, வெட்டூர்ணிமடம், நாகர்கோவில்
 • இந்துக் கல்லூரி, நாகர்கோவில்
 • ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவில்
 • சிவந்தி ஆதித்தனார் கல்லூரி, பிள்ளையார்புரம்
 • ஐயப்பா கல்லூரி, சுங்கான்கடை
 • புனித ஜெரோம் கல்லூரி, அனந்தநாடார்க்குடி
 • புனித ஜீடு கல்லூரி, தூத்தூர், கன்னியாகுமரி
 • உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளமடி
 • வி.டி.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருமனை
 • விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்
 • பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவில்
 • நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரி, களியக்காவிளை
 • புனித ஜாண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்மாண்டிவிளை

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

 • அன்னை வேளாங்கன்னி பொறியியல் கல்லூரி, பொட்டல்குளம்
 • அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி, மணவிளை
 • பெத்லகேம் பொறியியல் கல்லூரி, கருங்கல்
 • சி.எஸ்.ஐ. தொழில்நுட்ப நிறுவனம், தோவாளை
 • கேப் தொழில்நுட்ப நிறுவனம், லெவிஞ்சிபுரம்
 • டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
 • இம்மானுவேல் அரசர் பொறியியல் கல்லூரி, நட்டாலம்
 • ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி, நாவல்காடு
 • ஜெயமாதா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
 • கே.என்.எஸ்.கே பொறியியல் கல்லூரி, தேரேகால்புதூர்
 • லார்டு ஜெகனாத் பொறியியல் கல்லூரி, இராமனாதிச்சன்புதூர்
 • லயோலா தொழில்நுட்ப நிறுவனம், தோவாளை
 • மார் எப்ரேம் பொறியியல் கல்லூரி, இலவுவிளை
 • மரியா பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
 • மார்த்தாண்டம் பொறியியல் கல்லூரி, குட்டக்குழி
 • மெட் பொறியியல் கல்லூரி, செண்பகராமன்புதூர்
 • நாராணயகுரு பொறியியல் கல்லூரி, மஞ்சாலுமூடு
 • நூருல் இஸ்ஸாம் பொறியியல் கல்லூரி, குமாரகோவில்
 • பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
 • ராஜாஸ் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம்(பெண்கள்), நாகர்கோவில்
 • சத்யம் பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
 • சிவாஜி பொறியியல் கல்லூரி, மணிவிளை
 • புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை
 • சன் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம்
 • தமிழன் பொறியியல் கல்லூரி, செண்பகராமன்புதூர்
 • உதயா பொறியியல் கல்லூரி, வெள்ளமடி
 • பல்கலைகழக பொறியியல் கல்லூரி, கோணம்
 • வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை
 • வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி(பெண்கள்), சுங்கான்கடை

ஆதாரங்கள்[தொகு]