இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

 • பாத்திமா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இராமநாதபுரம்
 • கணபதி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரமக்குடி
 • மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இராமநாதபுரம்
 • ஆர்.கே. சாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இராமநாதபுரம்
 • ஸ்ரீ ராகவேந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரமக்குடி
 • தெய்வீக திருமுகன் பசும்பொன் தேவர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கமுதி

கல்வியியல் கல்லூரிகள்[தொகு]

 • சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி, இராமநாதபுரம்
 • கணபதி கல்வியியல் கல்லூரி, பரமக்குடி, இராமநாதபுரம்
 • புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் கல்லூரி, இராமநாதபுரம்
 • ஆர்.கே. சாமி கல்வியியல் கல்லூரி, இராமநாதபுரம்
 • மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இராமநாதபுரம்

வேளாண்மைக் கல்லூரிகள்[தொகு]

நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (என்.சி.ஏ.டி), இராமநாதபுரம்

உணவக மேலாண்மையியல் கல்லூரிகள்[தொகு]

 • ஜாஸ் கேட்டரிங் கல்லூரி, இராமநாதபுரம்
 • கிங்ஸ் கேட்டரிங் கல்லூரி, இராமநாதபுரம்

துணை மருத்துவ கல்லூரிகள்[தொகு]

 • எஸ்.ஐ.டி.கல்லூரி, இராமநாதபுரம்

பிசியோதெரபி கல்லூரிகள்[தொகு]

 • பயனீர் பிசியோதெரபி கல்லூரி

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

 • முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
 • அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம்
 • கணபதி செட்டியார் பொறியியல் மற்றும் பரமக்குடி
 • சையத் அம்மாள் பொறியியல் கல்லூரி, இராமநாதபுரம்
 • செல்வம் பெண்கள் சிறப்பு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, இராமநாதபுரம்

பாலிடெக்னிக் கல்லூரிகள்[தொகு]

 • முஹம்மது சதக் பாலிடெக்னிக், கீழக்கரை
 • ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, பரமக்குடி
 • உதயம் பாலிடெக்னிக் கல்லூரி, ராமேஸ்வரம்
 • ஸ்ரீ வாரி மாயசுதன் பாலிடெக்னிக் கல்லூரி, இராமநாதபுரம்