நீலகிரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

கட்டிடக்கலை கல்லூரிகள்[தொகு]

 • மெக்கன் ஊட்டி ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர்

மருந்தியல் கல்லூரிகள்[தொகு]

 • ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி
 • ஜே.எஸ்.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் நிறுவனம்

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

 • பெத்லகேம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
 • மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனம் (DIET)
 • ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,

பாலிடெக்னிக் கல்லூரிகள்[தொகு]

 • அரசு பாலிடெக்னிக் கல்லூரி
 • செயின்ட் ஜோசப்ஸ் தொழிற்பள்ளி, ஊட்டி
 • என் பி ஏ செண்டனரி பாலிடெக்னிக், கோத்தகிரி
 • சேக்ரட் ஹார்ட் தொழில்நுட்ப நிறுவனம்

உணவக மேலாண்மையியல் கல்லூரிகள்[தொகு]

 • அன்னை மாதம்மாள் உணவக மேலாண்மையியல் கல்லூரி, உதகை
 • ரிகா உணவக மேலாண்மையியல் கல்லூரி, உதகை
 • மெரிட் சுவிஸ் ஏசியன் உணவக மேலாண்மையியல் பள்ளி, உதகை
 • மோனார்க் இன்டர்நேஷனல் காலேஜ் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்

தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள்[தொகு]

 • அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம், குன்னூர்
 • எம் ஆர் எஸ் தொழில்நுட்ப நிறுவனம், குன்னூர்
 • எம் ஆர் எஸ் தொழில்நுட்ப நிறுவனம், குன்னூர்
 • ஊரக வளர்ச்சி நிறுவனம், கூடலூர்
 • தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை (ஐடிஐ)
 • பார்வையற்றோருக்கான தொழில் பயிற்சி மையம், கோத்தகிரி