திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
Appearance
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.
பள்ளிகள்
[தொகு]- அரசு மேல்நிலைப்பள்ளி திருமலைராய புரம்
- அரசு மேல்நிலைபள்ளி, கம்பிளியம்பட்டி.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, க. அம்மாபட்டி
- அரசு உயா்நிலைப்பள்ளி,கூவ.குரும்பபட்டி[1]
- புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, திண்டுக்கல்.[2]
- ஹசரத் அமீருன்னிசா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப்பள்ளி,பேகம்பூர்,திண்டுக்கல்.[3]
- அரசு மேல்நிலைப்பள்ளி ,செங்குறிச்சி.[4]
- அரசு மேல்நிலைப்பள்ளி ,நல்லமநாயக்கன்பட்டி
- மநாயக்கன்பட்டி.
- அரசு மேல்நிலைப்பள்ளி ,சமுத்திராபட்டி.
- அரசு மேல்நிலைப்பள்ளி ,கூத்தம்பட்டி.
- நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
- ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
- தேவி மேனிலைப் பள்ளி,பழனி
- புனித ஜோசப் மேனிலைப் பள்ளி,பழனி
- புனித பால் மேனிலைப் பள்ளி,பழனி
- லிட்டில் ப்ளவர் நடுநிலை பள்ளி,பழனி
- அக்ஷயா மேனிலைப் பள்ளி,பழனி
- சிரீ ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி,பழனி
- சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி,பழனி
- எஸ்.எஸ்.அகாடமி
பல்கலைக்கழகங்கள்
[தொகு]- காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.
கல்லூரிகள்
[தொகு]=மருத்துவக் கல்லூரி
[தொகு]பொறியியல் கல்லூரிகள்
[தொகு]- பி. எஸ். என். ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
- ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
- எஸ்.பி.எம்.பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
- அண்ணா பல்கலைக்கழகம், திண்டுக்கல் வளாகம்.
- எஸ்.எஸ்.எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
- என்.பி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, நத்தம்.
- ஜெய்னி பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.
- கிறித்துவ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
- திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி, பழனி.
- கொடைக்கானல் தொழில்நுட்பக் கல்லூரி, பல்லங்கி, கொடைக்கானல்.[5]
கலை மற்றும் அறிவியல்
[தொகு]- ஜி. டி. என்.கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
- எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
- பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
- ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
- ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.
- மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.
- பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.
- என்.பி.ஆர். கலை மற்றும் அறவியல் கல்லூரி, திண்டுக்கல்.
- ஸ்ரீ ஹயகிரீவர் கலை அறவியல் கல்லூரி, நிலக்கோட்டை தாலுகா, திண்டுக்கல்.
- அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி
- அருள்மிகு பழநி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி, பழனி
- திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி,பழனி
- மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, பழனி.
செவிலியர் கல்லூரி
[தொகு]- கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
- ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
- சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
பல்தொழில் நுட்பப்பயிலக கல்லூரிகள்
[தொகு]- ஆர்.வி.எஸ். பல்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
- எஸ்.பி.எம். பல்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
- இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
- ஏ. பி. சி. பல்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.[5]
- அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்,பழனி
- திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்,பழனி
மேற்கோள்கள்
[தொகு]- ↑
{{cite web}}
: Empty citation (help) - ↑ "புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள்". தினத்தந்தி.
- ↑ "திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.
- ↑ "திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்று அசத்திய அரசு பள்ளிகள்". தினகரன்.
- ↑ 5.0 5.1 "திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)