தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்
Appearance
வகை | தனியார் |
---|---|
நிறுவப்பட்டது | 2021 |
இணையதளம் | www.dsuniversity.ac.in/index.php |
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் (Dhanalakshmi Srinivasan University) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2021-இல் நிறுவப்பட்டது. இது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019[1][2][3] கீழ் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dhanalakshmi Srinivasan University becomes third private varsity in State". 12 Aug 2021. பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2023.
- ↑ "Private University". பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2023.
- ↑ "Tamil Nadu gets 2 more medical colleges". 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.