அழகப்பா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகப்பா பல்கலைக்கழகம்
Alagappa University.JPG
நுழைவாயில்
குறிக்கோளுரைசெயலிற் செம்மை
வகைபொது பல்கலைக்கழகம்
உருவாக்கம்1985
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்ஜி. இரவி[2]
அமைவிடம்காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா
10°04′43″N 78°47′41″E / 10.078603°N 78.79468°E / 10.078603; 78.79468ஆள்கூறுகள்: 10°04′43″N 78°47′41″E / 10.078603°N 78.79468°E / 10.078603; 78.79468
வளாகம்440 ஏக்கர்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.alagappauniversity.ac.in
Alagappa University Logo.png

அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. இது சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி நகரில் அமைந்துள்ளது. வள்ளல் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.

பல்கலைக்கழகத் துறைகள்[தொகு]

 1. தமிழ்
 2. ஆங்கிலம்
 3. இயற்பியல்
 4. வரலாறு
 5. தொழிலக வேதியியல்
 6. கடலியல் மற்றும் கரையோர பகுதி ஆய்வுத் துறை
 7. கணிதம்
 8. தாவரவியல்
 9. விலங்கியல்
 10. நூலகவியல்
 11. உயிரி தொழில்நுட்பம்
 12. உயிர் தகவலியல்
 13. உயிர் மருத்துவவியல்
 14. நுண்ணுயிரியல்
 15. மீநுண் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம்
 16. உயிர் மிண்ணனு மற்றும் உணர் கருவிகள்
 17. ஆற்றல் அறிவியல்
 18. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
 19. மேலாண்மையியல்
 20. கல்வியில்
 21. உடற் கல்வி
 22. கிராமப்புற மேம்பாட்டு மையம்
 23. நகர்புற ஆய்வு மையம்
 24. காந்திய ஆய்வு மையம்
 25. நேரு ஆய்வு மையம்
 26. நுண்கலை மையம்
 27. பெண்கள் ஆய்வு மையம்
 28. தமிழ்ப் பண்பாட்டு மையம்

படக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. Sujatha, R. (2022-08-17). "Vice-Chancellors appointed to three varsities". The Hindu (ஆங்கிலம்). 2022-08-18 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]