ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
Jump to navigation
Jump to search
ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.
பல்கலைக்கழகங்கள்[தொகு]
கல்லூரிகள்[தொகு]
கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]
- அரசு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்
- அய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
- ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அந்தியூர்
- ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (முதலியார் கல்வி அறக்கட்டளை)
- காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
- கேஎம் கலை அறிவியல் கல்லூரி, மூதூர்
- கொங்கு கலை அறிவியல் கல்லூரி ,நஞ்சனாபுரம்.
- கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
- சாரதா கலை அறிவியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
- சிக்கையா நாயக்கர் கல்லூரி, ஈரோடு
- சிறீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சிறீ வாசவி கல்லூரி, ஈரோடு
- சேரன் கலை அறிவியல் கல்லூரி, சென்னிமலை
- தென்னிந்திய திருச்சபை கலை அறிவியல் கல்லூரி (CSI College)
- நந்தா கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை
- நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
- பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி
- பி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
- மகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை
- வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு
- வேளாளர் கல்வி அறக்கட்டளை இருபாலா் கலை அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு
பொறியியல் கல்லூரிகள்[தொகு]
- ஈ. ஐ. டி பாலிடெக்னிக் கல்லூரி
- இரவீந்திரநாத் தாகூர் பொறியியல் கல்லூரி, ஈரோடு
- எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி, சென்னிமலை
- கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை
- சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் (IRTT)
- சிறீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
- சூர்யா பொறியியல் கல்லூரி
- ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி
- நந்தா தொழில்நுட்பக் கல்லூரி, பெருந்துறை
- நந்தா பொறியியல் கல்லூரி, பெருந்துறை
- பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், சத்தியமங்கலம்
- மகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரி, பெருந்துறை
- ராமநாதன் பொறியியல் கல்லூரி, விஜயமங்கலம்
- வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, திண்டல், ஈரோடு
- வித்யா மந்திர் நிறுவனம், பெருந்துறை
- ஜேகேகே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
செவிலியர் கல்லூரிகள்[தொகு]
•பிஷப் செவிலியர் கல்லூரி தாராபுரம்
•வேளாளர் செவிலியர் கல்லூரி திண்டல்