புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.

பல்கலைக்கழகங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

பல்தொழில் நுட்பக் கல்லூரிகள்[தொகு]

 • அரசினர் பல்தொழில் நுட்பக் கல்லூரி, அறந்தாங்கி
 • எம்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி, ராஜேந்திரபுரம் எருக்கலக்கோட்டை அறந்தாங்கி
 • அன்னை தெரசா பல்தொழில் நுட்பக் கல்லூரி[1]
 • சீனிவாசா பல்தொழில் நுட்பக் கல்லூரி
 • செந்தூரன் பல்தொழில் நுட்பக் கல்லூரி, லேனா விலக்கு
 • செயின்ட் ஜோசப் பல்தொழில் நுட்பக் கல்லூரி, திருமயம்
 • சுப்பிரமணியன் பல்தொழில் நுட்பக் கல்லூரி, ராயவரம்[2]
 • பிஎஸ்வி பல்தொழில் நுட்பக் கல்லூரி
 • ராயல் பல்தொழில் நுட்பக் கல்லூரி, குளத்தூர்
 • வெங்கடேசுவரா பல்தொழில் நுட்பக் கல்லூரி, கைக்குறிச்சி

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

 • அன்னை தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[3]
 • எம்.என்.எஸ்.கே பொறியியல் கல்லூரி[4]
 • கிங்ஸ் பொறியியல் கல்லூரி
 • சண்முகநாதன் பொறியியல் கல்லூரி, அரசம்பட்டி
 • சிறீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரி[5]
 • சுதர்சன் பொறியியல் கல்லூரி[6]
 • செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[7]
 • மகாத்மா கல்வி நிறுவனங்கள்[8]
 • மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, கீரனூர்[9]
 • மௌன்ட் சியன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[10]

மருத்துவக் கல்லூரிகள்[தொகு]

செவிலியர் கல்லூரிகள்[தொகு]

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்[தொகு]

 • அன்னை தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மேட்டுசாலை[12]
 • சிறீ பாரதி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

பள்ளிகள்[தொகு]

அரசு பள்ளிகள்[தொகு]

 • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி
 • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி
 • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம்
 • அரசுஉயா்நிலைப்பள்ளி,எருக்கலக்கோட்டை
 • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி
 • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை
 • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி. அழகாபுரி
 • அரசு உயர்நிலைப்பள்ளி, திருமலைராயபுரம்
 • அரசு உயர்நிலைப்பள்ளி, எல்லைப்பட்டி
 • அரசு உயர்நிலைப்பள்ளி, காரக்கோட்டை
 • அரசு உயர்நிலைப்பள்ளி, குடுமியான்மலை
 • அரசு உயர்நிலைப்பள்ளி, திருக்கலம்பூர்
 • அரசு தொடக்கப்பள்ளி, காரக்கோட்டை, மணமேல்குடி (வட்டம்)
 • அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
 • அரசு மேல்நிலைப்பள்ளி, அண்டக்குளம்
 • அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னவாசல்
 • அரசு மேல்நிலைப்பள்ளி, கந்தர்வக் கோட்டை
 • அரசு மேல்நிலைப்பள்ளி, கிள்ளுக்கோட்டை
 • அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டைப் பட்டினம்
 • அரசு மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம்
 • அரசு மேல்நிலைப்பள்ளி, தெம்மாவூர்
 • அரசு மேல்நிலைப்பள்ளி, மேலசிவபுரி
 • அரசு மேல்நிலைப்பள்ளி, வயலோகம்
 • அரசு மேல்நிலைப்பள்ளி, விராலிமலை
 • அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்நாவல்பட்டி

அரசு உதவிபெறும் பள்ளிகள்[தொகு]

தனியார் பள்ளிகள்[தொகு]

 • அமலா அன்னை மெட்ரிக்குலேசன் நடுநிலைப்பள்ளி, பொன்னமராவதி
 • அன்னை தெரசா மெட்ரிக்குலேசன் பள்ளி, இலுப்பூர்
 • அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி
 • ஆர்.சி நடுநிலைப்பள்ளி, [[
 • ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, நச்சாந்துப்பட்டி
 • எம்.சி.டி.எம் உயர்நிலைப்பள்ளி, நமணசமுத்திரம்
 • குழந்தை இயேசு ஆங்கில தொடக்கப்பள்ளி, புதுக்கோட்டை
 • சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி
 • நிர்மலா மெமெட்ரிக்குலேசன் பள்ளி, புதுக்கோட்டை
 • பாவேந்தர் மெட்ரிக்குலேசன் பள்ளி, புதுக்கோட்டை
 • பிஎஸ்கே மெட்ரிக்குலேசன் பள்ளி, புதுக்கோட்டை
 • புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி, கீரனூர்
 • மவுன்ட் சியான் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மவுன்ட் சியான் நகர்
 • மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி, பாண்டிபத்திரம்
 • லயன்ஸ் மெட்ரிக்குலேசன், பொன்னமராவதி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. [http://www.mtcet.in/ Mother Terasa Polytechnic College, Iluppur
 2. *Subramanian Polytechnic College, Rayavaram
 3. Mother Terasa College of Engineering and Technology[தொடர்பிழந்த இணைப்பு]
 4. "M.N.S.K. College of Engineering". 2015-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. Sri Bharathi Engineering College for Women, Kaikkurichi(post)
 6. "Sudharsan Engineering College, Sathyamangalam, Pudukkottai". 2015-10-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. "Chendhuran college of engineering and technology". 2015-10-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. Mahath Amma Institute of Engineering and Technology,Pudukkottai.
 9. "Mookambigai College of Engineering, Keeranur". 2015-10-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 10. Mount Zion College of Engineering and Technology
 11. Mount Zion College of Nursing, Lena Vilakku
 12. *Mother Terasa Teacher Training Institute (Women),Mettusalai, Iluppur[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]