ஆலங்குடி
ஆலங்குடி Alangudi | |
---|---|
பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 10°21′40″N 78°58′47″E / 10.361100°N 78.979600°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஏற்றம் | 104 m (341 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,367 |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 622 301 |
அஞ்சல் குறியீட்டு எண் | 04322 |
வாகனப் பதிவு | TN 55 |
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சியும் ஆகும்.
அமைவிடம்
[தொகு]ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள வடகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே கொத்தமங்கலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
[தொகு]3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடத்தின் புவியியல் ஆள்கூறுகள், 10°21′40″N 78°58′47″E / 10.3611°N 78.9796°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆலங்குடி நகராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ "ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ Alangudi Population Census 2011
- ↑ Alangudi Town Panchayat